ularntha ezhumbugal உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
ஒரே சபையாக வேண்டும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா இன்று
நரம்புகள் உருவாகட்டும் உம்
சிந்த உண்டாகட்டும் ஐயா அசைவாடும்
சதைகள் உண்டாகட்டும் உம்
வசனம் உணவாகட்டும்
தோலினால் முடணுமே
பரிசுத்தமாகணுமே
காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே
சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே