ullankaiel varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே
Ullankaiel Varainthavare
உள்ளங்கையில் வரைந்தவரே
கண்மனிபோல் கப்பவரே
தாயின்கருவில் என்னை கன்டவரே
பேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே
1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமே
மகினமயின் மேகமாய் என்னோடு வருமே
இஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமே
மகிமையின் மேகமாய் என்னோடு வருமே
கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
சிலுவையில் என்னை கண்டவரே
சிலுவையில் என்னை கண்டவரே
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்
2. உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்
உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்
அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்
அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்
பெலனான எந்தன் கர்த்தாவே
பெலனான எந்தன் கர்த்தாவே
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்