um prasannathinal yennai – உம் பிரசன்னத்தினால் என்னை
Um Prasannathinal Yennai
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
தூயரே தூயரே தூயரே தூயரே 2x
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
1. என் தேவனே உம் பிரசன்னம்
என் முன்பதாய் செல்லனுமே
தூயரே
2. நிறைவான உம் பிரசன்னம்
வரும்பொழுது
என் குறை எல்லம் ஒழியுமே
தூயரே
3. நாங்கள் வேண்டுகிறோம் ஏசுவின்
நாமத்தினால்
உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே
தூயரே
வேண்டுமே இன்னும் வேண்டுமே
உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே
Um Prasannathinal Yennai Mudikollum
Um Vallamaiyalae Yennai Nirappum
Thuyarae Thuyarae Thuyarae Thuyarae 2x
Um Prasannathinal Yennai Mudikollum
Um Vallamaiyalae Yennai Nirappum
1. Yen Dhevane Um Prasannum
Yen Munbhathai Sellanume
Thuyarae……
2. Niraivana Um Prasannum
Varumpoluthu
Yen Kurai Ellam Ozhiyume
Thuyarae……
3. Nangal Vendhugirom Yesuvin
Naamathinal
Um Prasanum Innum Vendume
Thuyarae…….
Vendume Innum Vendume
Um Prasannum Innum Vendume