உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
Ummai Pirinthu Vaazha Mutiyaathaiyaa
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா 
இயேசையா இயேசையா (2) 
1.   திராட்சை செடியின் கொடியாக 
உம்மில் நிலைத்திருப்பேன் 
மிகுந்த கனி கொடுப்பேன் 
உம் சீடனாயிருப்பேன் – நான் 
  
2.   முன்னும் பின்னும் என்னை நெருக்கி 
உம் கரம் வைக்கின்றீர் 
உமக்கு மறைவாய் எங்கே போவேன் 
உம்மை விட்டு எங்கே ஓடுவேன் – நான் 
  
3.   பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே 
பயந்து போக மாட்டேன் 
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் 
சோர்ந்து போகமாட்டேன் – நான் 
       
4.   நடந்தாலும் படுத்திருந்தாலும் 
என்னை சூழ்ந்து உள்ளீர் 
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் 
எல்லாம் உம் கிருபை – ஐயா 
    
5.   கர்த்தாவே என்னை ஆராய்ந்து 
அறிந்து இருக்கின்றீர் 
உட்காருதலையும் எழுதலையும் 
அறிந்து இருக்கின்றீ
ummaip pirinthu vaala mutiyaathaiyaa
iyaesaiyaa iyaesaiyaa (2) 
1.   thiraatchaை setiyin kotiyaaka
ummil nilaiththiruppaen
mikuntha kani koduppaen
um seedanaayiruppaen – naan
 
2.   munnum pinnum ennai nerukki
um karam vaikkinteer
umakku maraivaay engae povaen
ummai vittu engae oduvaen – naan
 
3.   pakaivarkal aayiram paesattumae
payanthu poka maattaen
thunpangal aayiram soolnthaalum
sornthu pokamaattaen – naan
      
4.   nadanthaalum paduththirunthaalum
ennai soolnthu ulleer
en valikalellaam neer ariveer
ellaam um kirupai – aiyaa
   
5.   karththaavae ennai aaraaynthu
arinthu irukkinteer
utkaaruthalaiyum eluthalaiyum
arinthu irukkintee

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter