ummai thuthithiduven tamil உம்மை துதித்திடுவேன்
உம்மை துதித்திடுவேன்
பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2
உம்மை துதித்திடுவேன்
உம்மை புகழ்ந்திடுவேன்
உம்மை உயர்த்திடுவேன்
உமக்காய் ஓடிடுவேன் – 2
Verse 1
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2
– உம்மை துதித்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2
– உம்மை துதித்திடுவேன்
Verse 2
ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்
ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2
– உம்மை துதித்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் ( 2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2
– உம்மை துதித்திடுவேன்
Verse 3
சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம்
எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2
– உம்மை துதித்திடுவேன்
உம்மை துதித்திடுவேன்
பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2
– உம்மை துதித்திடுவேன்