unnatha thaevanukku aaraathanai உன்னத தேவனுக்கு ஆராதனை
உன்னத தேவனுக்கு ஆராதனை
மகத்துவ ராஐனுக்கு ஆராதனை
சர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை
எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை
வாழ்த்திப் போற்றுவோம்
1. பிதாவாம் தேவனுக்கு ஆராதனை
குமாரனாம் இயேசுவுக்கு ஆராதனை
ஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை
எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை
2. அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்
அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம்
கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்
கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம்
3. பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்
பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம்
அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம்
பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம்