uyirtheluntha yesu – உயிர்தெழுந்த நம் இயேசு
Uyirtheluntha Yesu
உயிர்தெழுந்த நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடிருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
ஹல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்-2
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்