• waytochurch.com logo
Song # 26614

vaarum emathu varumai neeka vaarum வாரும் எமது வறுமை நீக்க வாரும் தேவனே


வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!
மழைதாரும், ஜீவனே.
1. பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே; வெகு
கெடும் நீண்டதே. — வாரும்
2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே; மிகக்
கஷ்டம் ஆச்சுதே. — வாரும்
3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே; மிகக்
கஷ்டம் ஆச்சுதே. — வாரும்
4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா; நரர்
தயங்கிறோம் மெய்யாய். — வாரும்
5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே; எங்கள்
தயங்கல் தீருமே. — வாரும்

vaarum, emathu varumai neekka vaarum, thaevanae!
malaithaarum, jeevanae.
1. paaril mikukkum varuththaththaalae paadum neenndathae; veku
kedum neenndathae. — vaarum
2. natta payirkal malai illaamal pattuppochchuthae; mikak
kashdam aachchuthae. — vaarum
3. pachchaை marangal kanikal intip paarippochchuthae; mikak
kashdam aachchuthae. — vaarum
4. tharanni yaavum vemmaiyaalae thathumputhae, aiyaa; narar
thayangirom meyyaay. — vaarum
5. karunnaiyulla naathanae, ith tharunam vaarumae; engal
thayangal theerumae. — vaarum

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com