vetkappattup povathillai வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டுப் போவதில்லை இயேசு இருப்பதால்
இயேசு என்னோடு இருப்பதால்
இயேசு என்னோடு நடப்பதால்
இயேசு என்னோடு வசிப்பதால்
வெட்கப்பட்டுப் போவதில்லை
அல்லேலூயா (8)