we are standing parisuththa puumiyil பரிசுத்த பூமியில் நாம் நிற்கிறோம்
பரிசுத்த பூமியில் நாம் நிற்கிறோம்
பரத்தின் தூதர் படை சூழக்காண்கிறோம்
துதிப்போம் நம் இயேசுவை
பரிசுத்தரின் பிரசன்னத்தில் (2)
நாம் நிற்கிறோம்
We are standing on holy ground
And I know that there
Are angels all around
Let us praise Jesus now
We are standing in His presence (2)
On holy ground