• waytochurch.com logo
Song # 26700

yehovah devanukku aayiram naamangal யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்


யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2
யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2
Verse 1
எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்தபோது
ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா x 2
Verse 2
எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துனீங்க
எபிநேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க x 2
Verse 3
ஏலோஹிமும் நீங்க தாங்க
எங்கும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்கதாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க x 2
யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2
யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2

yaekovaa thaevanukku aayiram naamangal
ethaich solli paadiduvaen
karththaathi karththar seytha nanmaikal aayiram
karam thatti paadiduvaen x 2
yekovaa shaalom yekovaa shammaa
yekovaa roovaa yekovaa raqppaa x 2
yaekovaa thaevanukku aayiram naamangal
ethaich solli paadiduvaen
karththaathi karththar seytha nanmaikal aayiram
karam thatti paadiduvaen x 2
verse 1
elroyikku allaelooyaa
ennai neerae kannteeraiyaa
aekkam ellaam theerththeeraiyaa
naan thaakaththodu vanthapothu
jeevaththannnneer enakkuth thanthu
thaakamellaam theerththeeraiyaa x 2
verse 2
elshadaayum neenga thaanga
sarva valla thaevanaaka
ennai entum nadaththuneenga
epinaesarum neenga thaanga
uthavi seyyum thaevanaaka
ennai entum thaanguveenga x 2
verse 3
aelohimum neenga thaanga
engum ulla thaevanaaka
entha naalum paaduvaenga
immaanuvael neengathaanga
mannnnil vantha thaevan neenga
intum entum paaduvaenga x 2
yekovaa shaalom yekovaa shammaa
yekovaa roovaa yekovaa raqppaa x 2
yaekovaa thaevanukku aayiram naamangal
ethaich solli paadiduvaen
karththaathi karththar seytha nanmaikal aayiram
karam thatti paadiduvaen x 2
yekovaa shaalom yekovaa shammaa
yekovaa roovaa yekovaa raqppaa x 2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com