• waytochurch.com logo
Song # 26728

yesu engal meippar இயேசு எங்கள் மேய்ப்பர்


இயேசு எங்கள் மேய்ப்பர்
கண்ணீர் துடைப்பார்
மார்பில் சேர்த்தணைத்துப்
பயம் நீக்குவார்
துன்பம் நேரிட்டாலும்
இன்பம் ஆயினும்
இயேசுவின் பின்சென்றே
சீஷர் ஆகுவோம்
2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம்
காதுக்கின்பமாக
கேட்டுக்களிப்போம்
கண்டித்தாலும் நேசர்
ஆற்றித் தேற்றுவார்
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்
3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்
அதில் மூழ்கினோரே தூயர்
ஆகுவார் பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்
திவ்விய தூய சாயல்
ஆக மாற்றுவார்
4. இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார்
ஓநாய்கள் வந்தாலும்
தொடவே ஒட்டார்
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம்
பாதாளத்தின் மேலும்
ஜெயங் கொள்ளுவோம்!

yesu engal maeyppar
kannnneer thutaippaar
maarpil serththannaiththup
payam neekkuvaar
thunpam naerittalum
inpam aayinum
yesuvin pinsente
seeshar aakuvom
2. nalla maeyppar saththam
nantay arivom
kaathukkinpamaaka
kaettukkalippom
kanntiththaalum naesar
aattith thaettuvaar
naangal pinnae sella
vali kaattuvaar
3. aattukkaaka maeyppar
raththam sinthinaar
athil moolkinorae thooyar
aakuvaar paava kunam neekki
muttum ratchippaar
thivviya thooya saayal
aaka maattuvaar
4. yesu nalla maeyppar
aattaைp poshippaar
onaaykal vanthaalum
thodavae ottar
saavin pallaththaakkil
anjavae maattaோm
paathaalaththin maelum
jeyang kolluvom!

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com