• waytochurch.com logo
Song # 26750

yesu nallavar yesu vallavar இயேசு நல்லவர் இயேசு வல்லவர்


இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
(2)
1. குருடரின் கண்களைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே (2)
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது (2) –
இயேசு
2. வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாவத்தை மன்னிக்கும்
பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே – அவர்
3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும்
நீக்குவார் அவர் நல்லவர்
நல்லவரே -அவர்

yesu nallavar yesu vallavar
ententum maaraathavar – avar
(2)
1. kurudarin kannkalaith thirappavar
avar nallavar nallavarae
sevidarin sevikalai thirappavar
avar nallavar nallavarae (2)
avar nallavar sarva vallavar
avar kirupai entumullathu (2) –
yesu
2. viyaathiyil viduthalai tharupavar
avar nallavar nallavarae
nam paavaththai mannikkum
parisuththar
avar nallavar nallavarae – avar
3. thunpaththil aaruthal alippavar
avar nallavar nallavarae
nam paarangal yaavaiyum
neekkuvaar avar nallavar
nallavarae -avar

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com