• waytochurch.com logo
Song # 26757

yesu nasarayin nadhipathiye யேசு நசரையி னதிபதியே – பவ நரர்பினை யென வரும்


யேசு நசரையி னதிபதியே, – பவ நரர்பினை யென வரும்.
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. — யேசு
1. இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. — யேசு
2. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். — யேசு
3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும். — யேசு

yaesu nasaraiyi nathipathiyae, – pava nararpinai yena varum.
thaesutru parathala vaasap pirakaasanae
jeevanae, amarar paavanae makaththuva. — yaesu
1. intha ulaku suvai thanthu poraaduthae,
enathudalum athuvo tisainthu seeraaduthae;
thanthara alakai soola nintu vaathaaduthae;
saami, paaviyakam nnoyinil vaaduthae. — yaesu
2. nin suya pelanallaamal en pelan aethu
ninaivu, seyal, vasanam, muluthum pollaathu;
thanjam unai atainthaen, thavara vidaathu;
thaangi aal karunnai ongi eppothum. — yaesu
3. kirupaiyudan en iruthayanthanil vaarum;
kaedupaadukal yaavaiyum theerum;
porumai, nampikkai, anpu pothavae thaarum;
ponnu lokamathil ennaiyae serum. — yaesu

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com