yesuvin pinne poga thuninthen இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின் நோக்கேன் நான் (2)
சிலுவை என் முன்னே , உலகம் என் பின்னே (3)
பின் நோக்கேன் நான் (2)
கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3)
பின் நோக்கேன் நான் (2)
யேசு என் நேசர் மாம்சம் என் தோஷம் (3)
பின் நோக்கேன் நான் (2)