yesuvin pinne pogathuninthen – இயேசுவின் பின்னே போக
1. இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்
2. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)
3. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)
4. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)
5. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)
6. நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)
7. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)
8. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)
9. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)
10. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)