yesuvin raththam vallamaiyullathu இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது
1. இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது
இயேசுவின் ரத்தம் மேன்மையுள்ளது
இயேசுவின் ரத்தம் பரிசுத்தமானது
விலையேரப்பெற்றது (2)
இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் (3)
நம் இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் (2)
2. பாவத்தை போக்கிடும் இயேசுவின் ரத்தம்
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் ரத்தம் (2)
வியாதியை நீக்கிடும் இயேசுவின் ரத்தம்
விடுதலை தந்திடும் இயேசுவின் ரத்தம் (2)
3. பாதாளம் வென்றிடும் இயேசுவின் ரத்தம்
பாதுகாத்திடும் இயேசுவின் ரத்தம் (2)
பெலனை தந்திடும் இயேசுவின் ரத்தம்
உயிர் கொடுத்திடும் இயேசுவின் ரத்தம் (2)