• waytochurch.com logo
Song # 26855

jeevan thantheere chris denis samuel ஜீவன் தந்திரே


ஜீவன் தந்திரே நன்றி ஐயா
பெலன் தந்திரே நன்றி ஐயா
சுகம் தந்திரே நன்றி ஐயா
சுமந்து கொண்டிரே நன்றி ஐயா
{உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை} (2)

நான் உம்மை மறந்தாலும் மறவத்திருபிரே
கால்கள் சறுக்கமல் தோளில் சுமபிரே (2)
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2)
ஜீவன் தந்திரே நன்றி ஐயா
பெலன் தந்திரே நன்றி ஐயா...

பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்
சாபம் நீங்கி உம் சந்ததி ஆனேன் (2)
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2)
ஜீவன் தந்திரே நன்றி ஐயா
பெலன் தந்திரே நன்றி ஐயா...

இன்ப நேரம் என் துதி பாட நீரே
துன்ப வேளையில் என் துணையை நின்றிரே (2)
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2)
ஜீவன் தந்திரே நன்றி ஐயா
பெலன் தந்திரே நன்றி ஐயாPosted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com