• waytochurch.com logo
Song # 26861

kalaiyum malaiyum alleluia காலையும் மாலையும் அல்லேலூயா


1. காலையும் மாலையும் அல்லே-லூயா
நான் விடும் சுவாசமே அல்லே-லூயா
நான் சோர்ந்து போகும் போது
என் பெலனாக மாறும்
நான் சொற்களற்ற நேரம்
என் ஆத்துமாவும் பாடும்
அல்லே-லூயா
என் உயர்விலும் தாழ்விலும் என்
ஆத்துமா பாடும் அல்லே-லூயா
2. கன்மலை உச்சியில் அல்லே-லூயா
ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா
நான் உயரப் போகும் போது
என் வெற்றி கீதம் ஆகும்
நான் தாழ நிற்கும் போது
என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
அல்லே-லூயா
என் உயர்விலும் தாழ்விலும் என்
ஆத்துமா பாடும் அல்லே-லூயா
3. சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா
ஏளனம் செய்கையில் அல்லே-லூயா
என் எதிரி பெருகப்பெருக என்
பந்தி அளவும் பெருகும்
நான் துதித்துப் பாடும்போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்
அல்லே-லூயா
என் உயர்விலும் தாழ்விலும் என்
ஆத்துமா பாடும் அல்லே-லூயா

1. kalaiyum malaiyum alle-luia
naan vitum suvaasamae alle-luia
naan soernthu poekum poethu
en pelanaaka maarum
naan sorkalarra naeram
en aaththumaavum paatum
alle-luia
en uyarvilum thaazhvilum en
aaththumaa paatum allae-luuyaa
2. kanmalai ussiyil alle-luia
aazhiyin vilimpilum alle-luia
naan uyarap poekum poethu
en verri keetham aakum
naan thaazha nirkum poethu
ennaith thaerrum keetham aakum
alle-luia
en uyarvilum thaazhvilum en
aaththumaa paatum alle-luia
3. saththuru sirikkaiyil alle-luia
aelanam seykaiyil alle-luia
en ethiri perukapperuka en
panthi alavum perukum
naan thuthiththup paatumpoethu
siraissaalai kathavum thirakkum
alle-luia
en uyarvilum thaazhvilum en
aaththumaa paatum alle-luia

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com