• waytochurch.com logo
Song # 26877

allelujah sthothiram அல்லேலூயா ஸ்தோத்திரம்


அல்லேலூயா ஸ்தோத்திரம்
பல்லவி
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஸ்தோத்திரம்
சரணங்கள்
1. பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனா
பாவிகளின் நேசனா தேவக்கிருபாசனா
ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா – அல்லேலூயா
2. மாசறப் பிறந்தாய் மாட்டகத்தெழுந்தாய்
நேசனாய்த் திரிந்தாய் நீசர்க்குயிர் தந்தாய்
வந்தனம், வந்தனம், வந்தனம் வந்தனமே – அல்லேலூயா
3. மனுடவதாரா, மாசற்ற நற்போதா,
மனம் மாற்றிப் பாவம் போக்கும் கிருபைப் பராபரா!
காராய் நற்சீராய், கர்த்தா, ஆவி தாராய் – அல்லேலூயா
4. எந்தன் ஆத்ம நாயகா! சொந்தமாய் ஜெயித்தவா,
உந்தன் பாதம் பணிந்தேன் உயிர் பிராண நாயகா!
மா ஜீவ தேவா! ஓ! யேகோவாவே – அல்லேலூயா

allaelooyaa sthoththiram
pallavi
allaelooyaa sthoththiram
allaelooyaa sthoththiram
allaelooyaa allaelooyaa
allaelooyaa sthoththiram
saranangal
1. paava vimosanaa saapaththanndanai naasanaa
paavikalin naesanaa thaevakkirupaasanaa
osannaa mannaa mannaa unnatha unnathanaa – allaelooyaa
2. maasarap piranthaay maattakaththelunthaay
naesanaayth thirinthaay neesarkkuyir thanthaay
vanthanam, vanthanam, vanthanam vanthanamae – allaelooyaa
3. manudavathaaraa, maasatta narpothaa,
manam maattip paavam pokkum kirupaip paraaparaa!
kaaraay narseeraay, karththaa, aavi thaaraay – allaelooyaa
4. enthan aathma naayakaa! sonthamaay jeyiththavaa,
unthan paatham panninthaen uyir piraana naayakaa!
maa jeeva thaevaa! o! yaekovaavae – allaelooyaa

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com