enthan ullam ummai nerungudhey எந்தன் உள்ளம் உம்மை
எந்தன் உள்ளம் உம்மை நெருங்குதே
உம்மை ஆராதனை செய்யுதே
ஆராதனை செய்யுதே -உம்மை
ஆராதனை செய்யுதே
நிந்தை செய்த எமக்காய்
உந்தன் உயிர் கொடுத்தாய்
எந்தன் உள்ளம் உமக்காய்
சொந்தமாக கொடுப்பேன்
உந்தன் கரம் அணைப்பில்
என்றும் அகமகிழ்வேன்
நித்தம் உந்தன் அன்பிலே
உத்தமமாய் இருப்பேன்