• waytochurch.com logo
Song # 26888

antha naal nerungiduthe அந்த நாள் நெருங்கிடுதே


அந்த நாள் நெருங்கிடுதே
ஆயத்தமாகியே பறந்திடுவோம்
இந்த வனாந்திர யாத்திரை முடித்து
இயேசுவுடன் நிதம் வாழ்ந்திடுவோம்
2. திருடனைப்போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
அழுது புலம்பி கதறுவாரே -தேவன்
3. இருள் சூழும் வேளை நெருங்கிடுதே
இனி வரும்காலமோ நமக்கு இல்லை
பூரணமாக கடந்திடுவோம்நாம்
பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம் -தேவன்
4. மணவாளன் தட்டும் குரல் கேட்டு
மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம்
பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து
பரமனின் இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம் -தேவன்
5. நினையா வேளையில் வந்திடுவார்
நித்திரை மயக்கம் களைந்திடுவோம்
நீதியின் இராஜனை முகமுகமாய்
நாம் நித்தியமாக தரிசிப்போமே -தேவன்

antha naal nerungiduthae
aayaththamaakiyae paranthiduvom
intha vanaanthira yaaththirai mutiththu
yesuvudan nitham vaalnthiduvom
2. thirudanaippol avar varukai
theeviramaay mika nerungiduthae
aayaththamillaa avaniyil ullor
aluthu pulampi katharuvaarae -thaevan
3. irul soolum vaelai nerungiduthae
ini varumkaalamo namakku illai
pooranamaaka kadanthiduvomnaam
paranodu niththiyam vaalnthiduvom -thaevan
4. manavaalan thattum kural kaettu
makimaiyil naamum sernthiduvom
parisuththa aaviyin niraivudan vaalnthu
paramanin iraajjiyam sernthiduvom -thaevan
5. ninaiyaa vaelaiyil vanthiduvaar
niththirai mayakkam kalainthiduvom
neethiyin iraajanai mukamukamaay
naam niththiyamaaka tharisippomae -thaevan

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com