akkini akkini akkini அக்கினி அக்கினி அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி
உன்னத தேவனின் அக்கினி
பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி
பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
1. பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி
தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
2. மோசேக்கால கால முட்செடி அக்கினி
எலியாக்கால பலிபீட அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
3. ஆவியின் அக்கினி அபிஷேக
எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி