thaetraravaalanae ennai thaedi தேற்றரவாளனே என்னைத் தேடி
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே
1) காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே
கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே
2) அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே
3) பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே
பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே
நீர் வாருமே – (2)
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே