• waytochurch.com logo
Song # 26980

வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரி வாக்குகள் மாறா கிருபைகள் தந்த


வறண்ட பாதையில் வழியைக் காட்டினார் ஸ்தோத்தரி

வாதை நேரத்தில் வைத்தியரானார் ஸ்தோத்தரி (2) - ஸ்தோத்தரி
துன்பத்தின் நடுவில் இன்பமாக்கினார் ஸ்தோத்தரி

துயரத்தின் வேளையில் ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி (2) - ஸ்தோத்தரி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com