• waytochurch.com logo
Song # 26983

வருஷத்தை உமது நன்மையால் முடிசூட்டுகிறீர் உமது பாதைகள் நெய்யாய் பொழிகிற


சுரமண்டலத்தினால் வீணையினால்

கர்த்தரை துதித்து பாடிடுவோம்

ஆனந்த கீதங்கள் வாத்தியமும் முழங்க

அவருக்கே புதுப்பாட்டை பாடிடுவோம் - நீதி
கர்த்தரின் வார்த்தை உத்தமமும்

உவரின் செய்கையெல்லாம் சத்தியமுமாய்

அவர் ஆலோசனை நித்திய காலமும்

தலைமுறை தலைமுறையாக நிற்கும் - நீதி
கர்த்தரே நமக்கு அடைக்கலமும்

நாம் நம்பியிருக்கும் கன்மலையுமாம்

நீரோ மாறாதவர் உமது ஆண்டுகள்

முடிந்து போகாமல் நிலைத்து நிற்கும் - நீதி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com