வந்தென்மேல் இறங்கும் வல்ல ஆவியே தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
நூற்றி இருபது பேர்கள் நடுவே
ஊற்றினீரே உந்தன் சுத்த ஆவியை
சுhற்றிடவே உமக்கு துதிகளையே
பாஷைகள் பெற்றிட அருள் தாருமே - வல்லமை
சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
கேள்விப்பட்ட யாவையும் சொல்லுபவரே
கீழ்ப்படிவோர் பெற்றிடும் நல்ல ஆஜீயை
சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே - வல்லமை
காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆஜீயை
வல்லiமாயய் பெற்றிட அருள் தாருமே - வல்லமை
சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
மாற்றுவீரே என்னை உந்தன் ஆஜீயால்
தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
வரங்களால் பெற்றிட அருள் தாருமே - வல்லமை