• waytochurch.com logo
Song # 26998

யுத்தத்தில் வல்லவர் கர்த்தரே கர்த்தர் என்பது அவர் நாமமாம்


பகைஞனை நொருக்கும் வலக்கரம்

ஜனங்களை விடுவிக்கும் வலக்கரம் - 2

பலத்தினால் சிறந்தது வலக்கரம்

அது என்னை தாங்குதே - 2
பாவியை இரட்சிக்கும் வலக்கரம்

பாதையை செவ்வையாக்கும் வலக்கரம் -2

மகத்துவமான வலக்கரம்

அது என்னை தாங்குதே - 2
நீதியால் நிறைந்த வலக்கரம்

காருண்யம் நிறைந்த வலக்கரம் - 2

பெரியவனாக்கிடும் வலக்கரம்

அது என்னை தாங்குதே - 2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com