• waytochurch.com logo
Song # 27001

மேய்ப்பனின் குரல் கேட்கும் சின்ன ஆட்டுக்குடியாம் நானே


புதரிலே சிக்கொண்டேனே

பயந்து நான் நடுங்கினேனே

அழைத்தார் என்னை அன்றே

அன்பரின் குரல் கேட்டேன் - மேய்ப்
கீழ்ப்படியாமற் ஓர் நாள்

ஓடி ஓடி ஒளிந்தேனே

தேடி வந்து என்னைப் பிடித்தார்

தற்பரன் இயேசு ராஜன் - மேய்ப்
ஓநாய் ஓர் நாள் என்னை

பின் தொடர்ந்து முன் வந்ததே

விலக்க என் கோலுமானார் - என்னை

விடுவிக்கும் தடியுமானார் - மேய்ப்
அன்பரின் குரல் கேட்ட

நல்ல ஆட்டுக்குட்டியாம் நானே

அடங்கி நடப்பேனே

அவர் தோளில் இருப்பேனே - மேய்ப்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com