மாமிசமானோர் யாவரின் மேலும் வந்திடும் ஆவியே எந்தனின் மேலும் வல்லமையாக ப
எந்தனின் பெலமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை நானறிவேன்
உந்தனின் ஆவியினால் எல்லாம் ஆகும் உன்னத தேவனே
உயிர் மீட்சி தாரும் சபைதனில் தடுவில்
அருள்மாரி பொழிந்திடுமே பின்மாரி ஊற்றிடுமே - மாமிச
பெந்தேகொஸ்தேயின் நாள்தனில் அன் பலமாய் இறங்கினீரே
உந்தனின் ஜனங்கள் எங்களின் மேலே நிழலிட வேணுமே
ஆவியின் வரங்கள் அளவில்லாமல்
அருளிட வேணுமே அபிஷேகம் தாருமே - மாமிச
இந்த வாலிப நாட்களில் உம்மை வாஞ்சித்துக் கதறுகிறேன்
என்றும் மாறா இயேசுவே உம்மை மண்டியிட்டு வேண்டுகிறேன்
உந்தனுக்காக ஊழியம் செய்ய
எந்தனை நிரப்பிடுமே உன்னத பெலனாரே - மாமிச