• waytochurch.com logo
Song # 27013

மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து ஆவியில் ஆர்ப்பரிப்போம்


விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டு

உலகினை ஜெயித்திடுவோம்

மகிமையை நோக்கி உலகினை மறந்து

ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்
வசனங்கள் நிறைவேறும் கடைசி காலம்

கருத்தினில் கைக் கொண்டிடுவோம்

ஜீவ சுடரொளி பட்டயம் ஏந்தி

சாத்தானை ஜெயித்திடுவோம்
ஆவியின் வரங்கள் யாவும் பெற்று

ஜோதியாய் விளங்கிடுவோம்

தேவ குமாரன் இராஜாதி இராஜன்

வேகம் வருகின்றாரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com