• waytochurch.com logo
Song # 27030

போற்றிடுவேன் என் இயேசுவையே புகழ்ந்து பாடிடுவேன்


மனுவாக வந்தவர் இயேசு

மனபாரங்கள் நீக்குவார் இயேசு

ஜீவனின் அதிபதி இயேசு

பரிசுத்தம் அளிப்பார் இயேசு - போற்றி
தம்மிடம் வருவோரை இயேசு

தயங்காமல் அணைப்பவர் இயேசு

மறுவாழ்வு அளிப்பவர் இயேசு

மகிமையில் சேர்ப்பவர் இயேசு - போற்றி
சமாதானம் நல்கிடும் இயேசு

மன மகிழ்ச்சிக்கு காரணர் இயேசு

சாந்தியும் அளிப்பவர் இயேசு

வாழ்வுக்கு துணையாவார் இயேசு - போற்றி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com