• waytochurch.com logo
Song # 27031

பொன்னான இயேசுவை புண்ணிய நல் நேசரை


அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்

அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை

அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம்

அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் - பொன்
எலியா எலிசாமூலம் அற்புதம் செய்தார்

இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்

எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும்

இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் - பொன்
காலமும் கடலலையும் காத்திருக்காது - இந்த

காலத்திலே உலகை கலக்கிடுவோம்

கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்

கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் - பொன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com