• waytochurch.com logo
Song # 27044

பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார்


இருவர் வயலில் இருப்பார்

இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைப்பார்

ஒருவர் கைவிடப்படுவார்

ஏற்றுக் கொள்ளப்படுவார் ஒருவர் - சாயங்
நோவா காலத்தின் சம்பவம் போல்

நடந்திடும் அந்த நாட்களில்

புசித்தும் குடித்தும் பெண் கொண்டும்

பலர் அசந்து வெரித்திருப்பார் - சாயங்
வௌகீகக் கவலைகளினாலும்

இலச்சை மிகுந்த வெரியினாலும்

எம் இதயம் பாரம் அடையாமல்

எச்சரிச்கையுடன் காத்திருப்போம் - சாயங்
இரவும் பகலும் விழிப்பாய்

இருதயம் நொறுங்கி ஜெபிப்போம்

கற்புள்ள கன்னிகையாக நாமும்

கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம் - சாயங்
தவிக்கும் உலகம் அந்த நாளில்

தலைகளை உயர்த்தி நடப்போம்

வருகை நெருங்க கர்த்தர் இயேசு

வாசற்படியில் வந்து நிற்கிறார் - சாயங்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com