பார்போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார் பூரிப்பால் உள்ளம் யாவும் ம
பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே
பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே
உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை அடிவாரமே - அல்
தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானே
கந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கவே
வல்லதேவன் காட்டும் சுத்தக் கிபையே! - அல்
நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக் கிடங்கிற்கு செல்லேன்
என் முன்னே அநேக சுத்தர் செல்கிறார்
இப்பாதையே எந்தன் ஜீவ பாதையே! - அல்