பாடுவேன் நான் என்றும் புதுப் பாடல்கள் தேடுவேன் நான் என்றும் தெய்வ சிநே
வேதனையால் எந்தன் உள்ளம்
சோர்ந்திடும் போது இயேசு நாதா
உம் அருகே வந்திடுவேன்
தங்கிடுவேன் உம் கைகளில்
லோக பாரம் மாறிடுமே
துன்பங்களும் நீங்கிடுமே
உந்தன் ராஜ்யம் நித்தியமதே
சேர்த்திடுமே சொர்க்க ராஜ்யம்
கல்வாரியைக் கண்டிடுவேன்
காருண்யவான் என் நாதனே
காலமெல்லாம் உம் சேவைக்கே
ஜீவிப்பேன் நான் என் இயேசுவே