• waytochurch.com logo
Song # 27058

பாடி துதித்து போற்றி புகழ்வோம் தேவாதி தேவனையே முழு மனதுடனே


பாவத்தைப் போக்கினாரே பாதையும் காட்டினாரே

ஞானம் மீட்பும் அவரே மெய்யான புகலிடமே - பாடி
சிலுவை சுமந்தாரே பாடுகள் சகித்தாரே

யாவும் நமக்காயே பாதம் பணிவோமே - பாடி
மாறாத மகத்துவமே மங்காத ஒளி விளக்கே

மகிமை நிறைந்தவரை மகிழ்ந்து மனமதிலே - பாடி
வானம் பூமியாவிலும்ட கர்த்தரே பெரியவர்

அகிலமும் படைத்தாரே அவர்க்கிணை அவரே - பாடி
ஆதியும் அந்தமும் அல்பா ஓமேகாவுமே

வருவேன் என்றுரைத்தாரே அவரோடே ஏகிடுவோம் . . . பாடி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com