• waytochurch.com logo
Song # 27066

பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும் இந்த வேளையிலே


இம்மண்டலம் முழுவதையும்

உம் ஆவியால் நிரப்பி விடும்

அனுப்பியே தாரும் - பரிசுத்த அக்கினி

அந்தகாரத்தை நீக்கி விடும் - பரிசுத்தாவி
தேவசெய்தி அளிக்க விருக்கும்

தேவ பிள்ளையை பெலப்படுத்தும்ப

தேவ லோகத்தின் இரகசியங்க்ளை

தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும் - பரிசுத்தாவி
பேயின் சக்தி தகர்த்திடவே

நோயின் சாபம் அகற்றிடவே

வல்லமை தாரும் - பெலமும் அருளும்

வரம் தந்தெம்மை அபிஷேகியும் - பரிசுத்தாவி
பரலோகத்தின் அதிபதியே

பரலோகத்தின் பலகனிகள்

திறந்தே கொட்டிடும் - கிருபை சொரியும்

திருப்தி படுத்தி அனுப்பும் - பரிசுத்தாவி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com