• waytochurch.com logo
Song # 27067

பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே வல்லமை உடையவரே


கர்த்தர் செய்த நன்மைக்காய்

என்னத்தை செலுத்திடுவோம்

இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து நாம் தொழுதிடுவோம் - பரிசுத்தர்
மகிமை மாட்சிமை நிறைந்தவர்

ஆண்டவர் பெரியவர்

அவரது மகிமை அடைந்திட தொழுதிடுவோம் - பரிசுத்தர்
அன்பு உருக்கம் உடையவர்

அன்பால் நிறைந்தவரே

அவரது அன்பை அடைந்திட பணிந்திடுவோம் - பரிசுத்தர்
தாழ்மை இரக்கம் நிறைந்தவர்

தயவால் நிறைந்தவரே

இராஜாதி இராஜன் இயேசுவை போற்றிடுவோம் - பரிசுத்தர்
நாவுகள் உம்மை துதித்திடும்

முழங்கால் மடங்கிடுமே

கர்த்தாதி கர்த்தர் இயேசுவை உயர்த்திடுவோம் - பரிசுத்தர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com