• waytochurch.com logo
Song # 27070

பரிசுத்தமான பரனே என்னை பாத்திரன் ஆக்கிடுமே


அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம் காண

அடிமைக்கு உதவி செய்யும்

ரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு

இரங்கிடும் இந்நேரமே - கர்த்தருக்கு
பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக

காத்திட உதவி செய்யும்

நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்தி

பரிசுத்தம் தந்திடுமே - கர்த்தருக்கு
தூசியை உதறி விட்டெழுந்திட எனக்கு

தூயனே துணை bச்கூழ்ர

வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று

உம் ஆவியை தந்திடுமே - கர்த்தருக்கு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com