• waytochurch.com logo
Song # 27071

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லாத் திரு þநானத்தினால்


பரலோக சிந்தை அணிந்தீர்களா

வல்ல மீட்பர் தயாளத்தினால்

மறு ஜென்ம குணமடைந்தீர்களா

ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் - மாசில்லா
மாசு கறை நீங்கும் நீச பாவியே

சுத்த இரத்தத்தின் சக்தியினால்

முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியே

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் - மாசில்லா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com