பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா பரந்து ஜுவாலிக்கக் கொளுத்தும் தேவா
இரக்கமாய் அக்கினி தழலைக் கொண்டு
உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் 
 கன்னிகை விருத்தர் வாலிபரும்
உன்னத ஆவியால் நிரம்பிடவும் 
 பாவிகள் யாவரும் மனந்திரும்ப
பரலோக அக்கினி நாவருளும் 
 தேசமெங்கும் திவ்ய அக்கினியால்
தீவினை யாவையும் சுட்டெரிக்க 
 இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்து
ஆவியால் யாவரும் வளர்ந்திடவே 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter