• waytochurch.com logo
Song # 27074

பயப்படாதே சிறு மந்தையே பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே


புசிப்பும் அல்ல குடிப்பும் அல்ல

தேவனின் இராஜ்ஜியத்தில்

நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்

நிர் மலன் ஆஜீயாலே - பயப்படாதே
ஐசவரியமுள்ளோர் அடைவது அரிது

ஆண்டவர் இராஜ்ஜியத்தில்

ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்

ஆளுவோர் இயேசுவோடு - பயப்படாதே
கர்த்தாவே என்னும் கனியற்ற மனிதன்

காணான் இராஜ்ஜியத்தை

பிதாவின் சித்தம் நித்தமும் செய்தால்

சேரலாம் இராஜ்ஜியத்தில் - பயப்படாதே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com