• waytochurch.com logo
Song # 27078

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும் நீர் பாரும் இப் பாலனை


தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி,

மானிட தன்மை நீர் வெறுத்தலீர்!

நித்திய குமாரன், ஒப்பில்லாத மைந்தன்!

சாஷ்டாங்கம் செய்ய வாரும், (3) இயேசுவை
மோலோகத்தாரே மா கெம்பீரத்தோடு

ஜென்ம நற்செய்தி பாடி போற்றுமேன்

விண்ணில் சந்தோஷம் மண்ணில் சமாதானம்

சாஷ்டாங்கம் செய்யவாரும் (3) இயேசுவை
இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரே

புகழும் Þதுதியும் உண்டாகவும்

அன்பின் சொரூபி அருள் அவதாரம்

சாஷ்டாங்கம் செய்யவாரும் (3) இயேசுவை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com