நோக்கிப்பார் நேக்கிப்பார் இயேசுவை நோக்கிப்பார்
அவரே வல்லவர் அவரே இரட்சகர்
இயேசுவை நோக்கிப்பார் - நோக்
அவரின் வெளிச்சம் உன்னிலே பெற்றிட
இயேசுவை நோக்கிப்பார் - நோக்
துன்பங்கள் துயரங்கள் தொலைந்து போகுமே
இயேசுவை நோக்கிப்பார் - நோக்
உலகை பின்தள்ளி சாத்தானை வென்றிட
இயேசுவை நோக்கிப்பார் - நோக்
ஜீவிய நாட்களிலே இயேசுவுக்காய் வாழ
இயேசுவை நோக்கிப்பார் - நோக்
மன்னாதி மன்னனோடே நீடூழியாய் வாழ
இயேசுவை நோக்கிப்பார் - நோக்