• waytochurch.com logo
Song # 27088

நானே மெய் தேவனாம் மகிமை அருளி செய்வேன்


தந்தை போலவே தாங்கி ஏந்துவேன்

சுமந்துமே காத்திடுவேன்

நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன்

துணையே எந்நாளுமே அல்லேலூயா -2 - நானே
எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே

எனக்கென்றும் செவிகொடுப்பாய்

உன்னை உயர்த்துவேன்

மேன்மைப்படுத்துவேன் - 2 - நானே
எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய்

விடுதலை அளித்திடுவேன்

மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை

களிப்பாய் எந்நாளுமே - அல்லே - 2 - நானே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com