• waytochurch.com logo
Song # 27092

நான் பாடும் கானங்களால் என் இயேசுவைப் புகழ்வேன்


பாவரோகங்கள் மாற்றியே

எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே

உலகம் வெறுத்தென்னைத் தள்ள

பவியாம் என்னை மீட்டெடுத்தீர் - நான்
இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை

யாதொரு பயமுமில்லை

அவர் Þநேக தீபத்தின் வழியில்

தம் கரங்களால் தாங்கிடுவார் - நான்
நல்ல போராட்டம் போராடி

எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்

விலையேறிய திருவசனம்

எந்தன் பாதைக்குத் தீபமாகும் - நான்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com