நான் துதித்து போற்றி ஆராதிப்பேன் ஆனந்தம் ஆனந்தம் பேரின்பம் அது பேரின்ப
நான் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்
நான் கைகளை தட்டி ஆராதிப்பேன்
நான் பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
நான் பாடி பாடி ஆராதிப்பேன்
துன்பங்கள் மறப்பேன் அன்புடன் துதிப்பேன்
நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்