• waytochurch.com logo
Song # 27095

நான் சுகமானேன் நான் சுகமானேன் புண்ணியரின் காயங்களால்


பிள்ளையின் அப்பம் - 2

பிள்ளையான எனக்கல்லோ - 2 - ஆ... அல்
என் நோய்கள் தீர்த்தார்

சாபமான சிலுவையில் - ஆ... அல்
நான் ஏன் சுமப்பேன்.. எந்தன்

இயேசு சுமந்தப்பின் - ஆ... அல்
யெகோவா தேவன்

எந்தன் நல்ல பரிகாரி - ஆ... அல்
பரிபூரண ஜீவன்

பரனீந்த ஜீவனிது - ஆ... அல்
இயேசுவின் இரத்தம்

பிணி போக்கும் நல்மருந்து - ஆ... அல்
பலவீனன் அல்ல

பலவான் நான் தேவன் சொன்னார் - ஆ... அல்
ஆயத்தமானேன்

இயேசு ராஜன் வருகைக்கு - ஆ... அல்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com