• waytochurch.com logo
Song # 27101

நல்லவரே இயேசு தேவா நன்மையினால் முடிசூட்டிக்


உம்முடைய பரிசுத்தமாம்

வீட்டின் நன்மையால்

திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே

தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் - நல்
தடுமாறும் வேளையிலும்

சித்தம் செய்திட

பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்

தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் - நல்
இதுவரையும் நடத்தி வந்த

உமது நன்மையை

என்றும் மறவேனே நன்றி இயேசுவே

தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் - நல்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com